×

தந்தையர் தினம் கலைஞர் காட்டிய பாதையிலேயே பயணிக்கிறேன்: முதல்வர் டிவிட்

சென்னை: கலைஞர் காட்டிய பாதையிலேயே பயணிக்கிறேன் என தந்தையர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து: உங்களால் கருவானேன், உங்களால் செதுக்கப்பட்டேன், நீங்கள் காட்டிய பாதையிலேயே பயணிக்கிறேன். உம்மை மனதில் நினைத்தே நித்தமும் செயல்படுகிறேன். நீங்கள் செய்ய எண்ணியதைச் செய்து காட்டுவேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

The post தந்தையர் தினம் கலைஞர் காட்டிய பாதையிலேயே பயணிக்கிறேன்: முதல்வர் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Father's Day ,Principal ,DeWitt ,Chennai ,Chief Minister ,M. K. Stalin ,
× RELATED சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி