×

சொல்லிட்டாங்க…

* சம வாய்ப்பை வழங்காத, சிபிஎஸ்இ பாடத்திட்ட, உயர் வகுப்பினருக்கு சாதகமான நீட் தேர்வு நாடு முழுவதும் ரத்து செய்யப்பட வேண்டும். – பாமக தலைவர் அன்புமணி

* வெறும் பிரசாரத்திற்காக மட்டுமே கொண்டு வரப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தால் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை. – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : CBSE ,Dinakaran ,
× RELATED மென்மையான போக்கை கடைபிடிப்பதால் கோழை...