×

சில்லி பாயின்ட்…

* இலங்கை அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ள பாகிஸ்தான் அணி விவரம்: பாபர் ஆஸம் (கேப்டன்), அப்துல்லா ஷபிக், சர்பராஸ் அகமது, ஹசன் அலி, இமாம் உல் ஹக், முகமது ரிஸ்வான், ஷாகீன் அப்ரிடி, ஷான் மசூத், ஆஹா சல்மான், அப்ரார் அகமது, முகமது நவாஸ், நோமன் அலி, முகமது ஹுரைரா, ஆமிர் ஜமால், நசீம் ஷா, சவுத் ஷகீல்.
* ஆப்கானிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ள வங்கதேச அணி விவரம்: தமிம் இக்பால் (கேப்டன்), லிட்டன் தாஸ், நஜ்முல் உசேன், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரகிம், தவ்ஹீத் ஹ்ரிதய், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, எபாதத் உசேன், முஸ்டாபிசுர் ரகுமான், ஹசன் மகமூத், ஷோரிபுல் இஸ்லாம், அபிப் உசேன், நயிம் ஷேக்.
* இந்திய அணி விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் இஷான் கிஷன், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமி வளாகத்தில் தங்கி பயிற்சி செய்ய உள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Sri Lanka ,Babar Azam ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...