×

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஜூன் 20-ல் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்: டி.கே.சிவகுமார் தகவல்

கர்நாடக: ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஜூன் 20-ல் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசு வெறுப்பு அரசியல் செய்வதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஜூன் 20-ல் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்: டி.கே.சிவகுமார் தகவல் appeared first on Dinakaran.

Tags : Protect ,Union Bajaka Government ,D.C. ,K.K. ,Karnataka ,Union ,Bajaka government ,K.K. Sivagamar ,Dinakaran ,
× RELATED அரசியல் சாசனத்தை காப்பதற்கான போராட்டம் இது: ராகுல் காந்தி பேட்டி