×

குஜராத்தில் பிபோர்ஜாய் புயலுக்கு 2பேர் உயிரிழப்பு: பேரிடர் மீட்பு படை தகவல்

குஜராத்: குஜராத்தில் பிபோர்ஜாய் புயலுக்கு 2பேர் உயிரிழப்பு, 23 பேர் காயமடைந்துள்ளனர் என பேரிடர் மீட்பு படை தகவல் வெளியாகியுள்ளது. புயல் பாதிப்பில் சிக்கி 23 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் 442 கிராமங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

The post குஜராத்தில் பிபோர்ஜாய் புயலுக்கு 2பேர் உயிரிழப்பு: பேரிடர் மீட்பு படை தகவல் appeared first on Dinakaran.

Tags : Cyclone Biborjai ,Disaster Response ,Gujarat ,Cyclone Piborjai ,Disaster Response Force ,
× RELATED 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை...