×

நைஜீரியாவில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து; 103 பேர் உயிரிழப்பு

நைஜீரியா: 300க்கும் மேற்பட்டோர் ஒரே படகில் ஏறியதால், பாரம் தாங்காமல் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 103 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

The post நைஜீரியாவில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து; 103 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Nigeria ,riverbed ,Dinakaran ,
× RELATED சிறைக்குள் வெள்ளம் 100 கைதிகள் தப்பி ஓட்டம்