×

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண் மல்யுத்த வீரர்கள் அளித்த பாலியல் புகாரில் குற்றப்பத்திரிகையை டெல்லி போலீசார் தாக்கல் செய்தனர்.

The post இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Indian Wrestling Council ,President ,Brij Bushan ,Delhi ,President Brij Bushan ,Dinakaran ,
× RELATED பெற்றோரை கவனிக்காதவர்களுக்கு 15%...