×

கோவை – கரூர் சாலை விரிவாக்க பணிக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அரசு

கோவை: கோவை – கரூர் சாலை விரிவாக்க பணிக்கு ஒன்றிய அரசு ரூ.400 கோடி ஒதுக்கியுள்ளது. கோவை கரூர் சாலை விரிவாக்க பணியை மாநில நெடுஞ்சாலைத்துறை சில மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கோவை – கரூர் சாலை விரிவாக்க பணிக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Government of the Union ,Govai ,Union Government ,Govi-Karur ,Govai Karur Road ,Cove ,Karur Road ,Dinakaran ,
× RELATED உடல் நலக்குறைவால் காலமான ஞானபாரதி உடல், இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தானம்