×

இடையமேலூரில் இன்று மின்தடை

 

சிவகங்கை, ஜூன் 15: இடையமேலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி சாலூர், இடையமேலூர், மலம்பட்டி, கூட்டுறவுப்பட்டி, ஒக்கபட்டி, லில்லிபட்டி, மேலப்பூங்குடி, பாப்பாகுடி, கண்டாங்கிபட்டி, குமாரபட்டி, தமராக்கி உள்ளிட்ட இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு இன்று காலை 10மணி முதல் பிற்பகல் 2மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இவ்வாறு சிவகங்கை மின் பகிர்மான செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.

The post இடையமேலூரில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Tags : Edayamelur ,Sivagangai ,Salur ,Itayamelur ,Malampatti ,Kotharupatti ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி...