×

அரசூர், தென்னம்பாளையம் பகுதிகளில் 20ம் தேதி மின் தடை

 

கோவை, ஜூன் 15: கோவை அரசூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் வரும் 20ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்ப பாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன் புதூர், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதி பாளையம், சமத்துவபுரம், அன்புநகர், அன்னூர் சாலை, பொன்னாண்டம் பாளையம் மற்றும் மோளபாளையம் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும். இந்த தகவலை அரசூர் செயற்பொறியாளர் கோவிந்தராஜூ தெரிவித்துள்ளார்.

The post அரசூர், தென்னம்பாளையம் பகுதிகளில் 20ம் தேதி மின் தடை appeared first on Dinakaran.

Tags : Arasur ,Thennampalayam ,Coimbatore ,
× RELATED தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் கூட்டம் அதிகரிப்பு