×

தமிழ்க் கலைக்கழக கூட்டம்

 

திருத்தணி:தமிழ்க் கலைக்கழகத்தின் 135வது கூட்டம் அகரமுதலி இயக்ககத்தில் இயக்குநர் விசயராகவன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், அலுவல்சாரா உறுப்பினர்களான வெற்றியழகன், பாலசுப்பிரமணியன், மதிவாணன், சிதம்பரம் ஆகியோர் பங்கேற்றனர். மொழி பெயர்ப்பு உதவிப் பிரிவு அலுவலர் இளவேனில் முல்லை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தமிழ்மொழி (ம) மொழியியல் புல உதவிப் பேராசிரியர் சுலோச்சனா மற்றும் அலுவல்சார் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் 220 தமிழ்க் கலைச் சொற்களுக்கு வல்லுநர் குழு ஏற்பளித்துள்ளது.

The post தமிழ்க் கலைக்கழக கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Arts Association ,Akaramudi ,Visayaragavan ,Dinakaran ,
× RELATED அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் 25...