×

சென்னை நுங்கம்பாக்கத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் 105 டிகிரி, மீனம்பாக்கத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவித்து போயினர். தூத்துக்குடி 104, மதுரை விமான நிலையம் – 103, கடலூர் 103, மதுரை நகரம் – 103, நாகை -103, பரங்கிப்பேட்டை 102, புதுச்சேரி 102, தஞ்சை 102, திருச்சி – 102, திருப்பத்தூர் – 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

The post சென்னை நுங்கம்பாக்கத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nungambakkam, Chennai ,Nungambakkam ,Meenambakkam, Chennai ,Tutukudi ,Chennai ,
× RELATED சட்டவிரோத மணல் கொள்ளை புகாரில்...