×

ஆந்திராவில் தாடி மற்றும் அங்கபல்லே ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் தடம்புரண்டது

ஆந்திர: ஆந்திராவில் தாடி மற்றும் அங்கபல்லே ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் தடம்புரண்டது. ரயில் தடம்புரண்டதை அடுத்து 6 ரயில்கள் ரத்து – ஒரு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

The post ஆந்திராவில் தாடி மற்றும் அங்கபல்லே ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் தடம்புரண்டது appeared first on Dinakaran.

Tags : Beard ,Angaballe ,Andhra Pradesh ,AP ,Rail Tramping 6 ,Dinakaran ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...