×

அமைச்சர் செந்தில் பாலாஜியை ஒரு நாள் முழுக்க துன்புறுத்தி இருக்கிறார்கள்: திமுக வழக்கறிஞர் பேட்டி

சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜியை ஒரு நாள் முழுக்க துன்புறுத்தி இருக்கிறார்கள் என்று திமுக வழக்கறிஞர் பரந்தாமன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.திமுக வழக்கறிஞர் பரந்தாமன் செந்தில் பாலாஜி கைது குறித்து பேசுகையில், நேற்று காலையில் இருந்தே செந்தில் பாலாஜியின் முகத்தை கூட காட்டவில்லை. செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் சட்டப்படி அணுகுவோம் என்று தெரிவித்தார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியை ஒரு நாள் முழுக்க துன்புறுத்தி இருக்கிறார்கள்: திமுக வழக்கறிஞர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Djagam ,Chennai ,Djagar ,Paranthaman ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு!