×

சபரிமலை பன்மொழி அறிவிப்பாளர் பலி

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்தில் உள்ள தகவல் மையத்தில் கடந்த 25 ஆண்டாக தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பக்தர்களுக்கு தேவைப்படும் விவரங்களை ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வந்தவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த நிவாஸ் (63). இவர், நேற்று மாலை பெங்களூருவில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது கார் மோதி பரிதாபமாக இறந்தார்.

The post சபரிமலை பன்மொழி அறிவிப்பாளர் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Bali ,Dinakaran ,Sabarimala Ayyappan Temple Sannithanam ,
× RELATED மது விருந்தில் ரெய்டு; ரவுடி வீட்டின்...