×
Saravana Stores

நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. ரூ.15 கோடி வைப்புத்தொகையை செலுத்த வேண்டும் என நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என லைகா வழக்கு தொடர்ந்துள்ளது. விஷால் பட நிறுவனத்திற்கு எதிரான லைக்காவின் பிரதான வழக்கில் ஜூன் 26-ல் குற்றசாட்டுகள் பதிவானது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். லைகாவுக்கு விஷால் நிறுவனம் தரவேண்டிய ரூ.21.29 கோடி கடனில் ரூ.15 கோடியை கட்ட கோர்ட் ஆணையிட்டிருந்தது.

The post நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : ICourt ,Lyca ,Vishal ,CHENNAI ,Laika ,Dinakaran ,
× RELATED சட்ட விரோத குவாரிகள் தொடர்பாக புகார்...