×

சட்ட விரோத குவாரிகள் தொடர்பாக புகார் வந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை

மதுரை: சட்ட விரோத குவாரிகள் தொடர்பாக புகார் வந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் பணியை இழக்க நேரிடும் எனவும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்ட விரோத குவாரி நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக வருவாய்த்துறை செயலர், தேனி ஆட்சியர் பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post சட்ட விரோத குவாரிகள் தொடர்பாக புகார் வந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,Icourt branch ,Dinakaran ,
× RELATED சர்ச்சையை கிளப்பி படத்தை பார்க்க...