×

46,22,324 மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரவுள்ளனர்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை: தமிழகத்தில் 8,340 நடுநிலைப் பள்ளிகள், 3,547 உயர்நிலை மற்றும் 4221 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 16,108 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 46,22,324 மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரவுள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார்.

The post 46,22,324 மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரவுள்ளனர்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister of School Education ,Love ,Maheesh Mati ,Chennai ,Tamil Nadu ,School ,Education ,Minister ,Love Magesh Matty ,
× RELATED தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு...