×

சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 16 பயணிகள் படுகாயம்

 

சிதம்பரம் : சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 16 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த 16 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை-கும்பகோணம் சென்ற அரசு பேருந்தும், விருத்தாசலத்தில் இருந்து வந்த தனியார் பேருந்தும் மோதி விபத்துகுள்ளானது.

The post சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 16 பயணிகள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Chetiyathop ,Chidambaram ,Chethiyathop ,Chitambaram ,Dinakaran ,
× RELATED மேலைச் சிதம்பரம்