×

திருப்பத்தூர் அருகே ஏரியில் குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே ஏரியில் குளித்த சகோதரிகள் லட்சிகா, ரேஷ்மா நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பள்ளி விடுமுறையையொட்டி பாட்டி வீட்டிற்கு வந்திருந்த இருவரும் ஏரியில் குளித்தபோது மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

The post திருப்பத்தூர் அருகே ஏரியில் குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thirupattur ,Tirupathur ,Lastika ,Reshma ,
× RELATED ஜோலார்பேட்டை அருகே எரிகல் விழுந்த பகுதியில் செல்பி எடுக்க திரளும் மக்கள்