×

கீழ்பவானி கால்வாய் விவகாரத்தில் பலருக்கு உடன்பாடு இருந்தாலும் சிலர் ஏற்க மறுக்கின்றனர்: அமைச்சர் முத்துசாமி விளக்கம்

சென்னை: கீழ்பவானி கால்வாய் விவகாரத்தில் பலருக்கு உடன்பாடு இருந்தாலும் சிலர் ஏற்க மறுக்கின்றனர் என்று அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார். இரு தரப்புக்கும் பாதிப்பில்லாத வகையில் கீழ்பவானி கால்வாய் பிரச்னையை பேசித்தீர்க்க முயற்சி செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

The post கீழ்பவானி கால்வாய் விவகாரத்தில் பலருக்கு உடன்பாடு இருந்தாலும் சிலர் ஏற்க மறுக்கின்றனர்: அமைச்சர் முத்துசாமி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Kilpawani ,Minister ,Muthuswamy ,Chennai ,Muthusamy ,Kilbhavani ,
× RELATED 300 ச.மீ கட்டிட பரப்பளவில் 14 மீ....