×

தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டன்: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற அலுவலகத்தை தவறாக பயன்படுத்திய புகாரில் போரிஸ் மீது விசாரணை நடக்கும் நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.

The post தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் appeared first on Dinakaran.

Tags : M. ,UK ,Boris Johnson ,Britain ,Parliamentary Office ,
× RELATED எம்.ஜி.ஆர்-க்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து இருக்கேன் - Sathiyaraj speech at Mazhai Pidikatha Manithan.