×

ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக எழுந்த புகாரில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கணேசன் பதில்

சென்னை: ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக எழுந்த புகாரில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை; ஒருவேளை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

The post ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக எழுந்த புகாரில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கணேசன் பதில் appeared first on Dinakaran.

Tags : Aawan ,Minister ,Ganesan ,Chennai ,Aavin ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED துறையூர் அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி சிறுவன் படுகாயம்