×

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் ரோப் காரில் சிக்கித் தவித்த 250 சுற்றுலா பயணிகள் மீட்பு..!!

பாரமுல்லா: ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் சிக்கித் தவித்த 250 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர். ரோப் காரில் சென்றபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து நடுவழியில் சிக்கித் தவித்தனர். ரோப் காரில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகளை போலீஸ் போராடி மீட்டது.

The post ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் ரோப் காரில் சிக்கித் தவித்த 250 சுற்றுலா பயணிகள் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Bharamulla district ,Jammu and Kashmir ,Bharamulla ,Jammu and ,Kashmir ,Jammu ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...