
சென்னை: தமிழ்நாட்டிற்கு விரோதமாக செயல்படும் ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேகதாது அணை திட்டத்தை கைவிட கர்நாடக காங்கிரஸ் கட்சியை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
The post ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழுவில் தீர்மானம் appeared first on Dinakaran.