×

ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தையை மயங்கிய நிலையில் மீட்பு

மத்திய பிரதேசம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தையை மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். சேஹூர் அருகே மூங்வாலி கிராமத்தில் இரண்டரை வயது பெண் குழந்தை நேற்று முன்தினம் தவறி விழுந்தது.

The post ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தையை மயங்கிய நிலையில் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Madriya Pradesh ,Moongwali ,Sehur ,Borewell ,
× RELATED மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சி...