×

ஆம்பூர்-வாணியம்பாடி வழித்தட நகர பேருந்து ஓட்டுநர் பிரதீப்குமார் பணியிடை நீக்கம்

திருப்பத்தூர்: ஆம்பூர்-வாணியம்பாடி வழித்தட நகர பேருந்து ஓட்டுநர் பிரதீப்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செல்போன் பேசியவாறு அரசு பேருந்தை இயக்கிய புகாரில் ஓட்டுநர் பிரதீப்குமார் மீது பொதுமேலாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளர்.

 

The post ஆம்பூர்-வாணியம்பாடி வழித்தட நகர பேருந்து ஓட்டுநர் பிரதீப்குமார் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Ampur-Vaneyambadi ,Pradeepkumar ,Tirupattur ,Ampur-Vayyambadi ,Ampur-Vanyambadi ,Predipkumar ,
× RELATED திருப்பத்தூர்: தனியார் பள்ளியில் புகுந்த சிறுத்தை