×

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: இந்திய வானிலை மையம் அறிவிப்பு

கேரளா: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேரளா, தென் தமிழ்நாடு, மன்னார் வளைகுடா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஜூன் 1ம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக தொடங்கி உள்ளது.

The post கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: இந்திய வானிலை மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Southwest ,Kerala ,Indian Meteorological Centre ,South Tamil Nadu ,Mannar Gulf ,Indian Weather Centre ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...