×

நாகையில் ரூ.2.89 கோடி வாடகை பாக்கியால் விளையாட்டு மைதானத்துக்கு அறநிலையத்துறையினர் சீல்

நாகை: நாகையில் ரூ.2.89 கோடி வாடகை பாக்கியால் விளையாட்டு மைதானத்துக்கு அறநிலையத்துறையினர் சீல் வைத்துள்ளனர். நாகை நீலாயாதட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகிறது தேசிய மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானமாகும.

The post நாகையில் ரூ.2.89 கோடி வாடகை பாக்கியால் விளையாட்டு மைதானத்துக்கு அறநிலையத்துறையினர் சீல் appeared first on Dinakaran.

Tags : Baki Playground ,Nagai ,Nagai Neelayadhasi Amman Temple ,Dinakaran ,
× RELATED விசைப்படகால் மோதி மீனவர் கொலை நாகை தாலுகா மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்