×

BSNL நிறுவனத்திற்கு 4G, 5G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!!

டெல்லி: BSNL நிறுவனத்திற்கு 4G, 5G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடு முழுவதும் 4, 5 சேவையை இனி BSNL நிறுவனம் வழங்கும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 4G, 5G அலைக்கற்றை உரிமம் வழங்கியதுடன் BSNL நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியது.

The post BSNL நிறுவனத்திற்கு 4G, 5G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Tags : Union Cabinet ,BSNL ,Delhi ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...