×

திண்டுக்கல் அருகே சாலையில் தடுப்புச் சுவரின் மீது கார் மோதி 2 பேர் உயிரிழப்பு..!!

திண்டுக்கல்: சின்னாளப்பட்டி அருகே சாலையில் தடுப்புச் சுவரின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பு சுவர் மீது மோதியதில் பாலசுப்ரமணி, பரமேஸ்வரி உயிரிழந்தனர்.

The post திண்டுக்கல் அருகே சாலையில் தடுப்புச் சுவரின் மீது கார் மோதி 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Dindigul Dindigul ,Chinnalapatti ,Dindigul ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்