×

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் சோதனை

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். 2020-ல் பெண்ணாகரத்தில் பிடிஓவாக பணியாற்றிய கிருஷ்ணன், ப்ளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. முறைகேடு செய்திருப்பது. தெரியவந்ததை அடுத்து சோதனை நடத்துவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் சோதனை appeared first on Dinakaran.

Tags : Krishnan ,Papiretippatti Growth ,Officer ,Dharumapuri ,Papiretippatti ,Regional Development Officer ,Pto ,Woman Nagaram ,Papyrippatti Growth ,Dinakaran ,
× RELATED ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு...