×

ரயில் விபத்து நடந்த ஒடிசா மாநிலத்திற்கு மீண்டும் செல்லவுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு..!!

மேற்குவங்கம்: ரயில் விபத்து நடந்த ஒடிசா மாநிலத்திற்கு மீண்டும் செல்லவுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவித்துள்ளார். ஒடிசாவின் கட்டக் மற்றும் புவனேஷ்வர் நகரங்களுக்கு செல்லவுள்ளதாக மம்தா தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிவாரண உதவிகளை மம்தா நேரில் வழங்குகிறார்.

The post ரயில் விபத்து நடந்த ஒடிசா மாநிலத்திற்கு மீண்டும் செல்லவுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Chief Mamta ,Odisha ,Odisha State ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...