×

காயிதே மில்லத்தின் 128-வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

சென்னை: காயிதே மில்லத்தின் 128-வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். சென்னை திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.

 

The post காயிதே மில்லத்தின் 128-வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Kaithe Millam ,Chennai ,M.K.Stalin ,Tiruvallikeni Great Mosque, Chennai ,
× RELATED உழவர் பெருமக்களது வாழ்வுக்கும்...