×

ஒடிசா ரயில் விபத்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

டெல்லி: ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளது. ரயில்வே வாரியத்தின் பரிந்துரையை அடுத்து சிபிஐ விசாரணை கோரியுள்ளது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post ஒடிசா ரயில் விபத்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Odisha ,CBI ,Railway Minister ,Ashwini Vaishnav ,Delhi ,Odisha train ,
× RELATED வெளிநாட்டு கப்பல் ‘கைது’ ஒடிசா ஐகோர்ட் உத்தரவு