×

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த 160 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை: ஒடிசா தலைமைச் செயலாளர்

புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த 160 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை. உடல்கள் அடையாளம் காணப்பட்ட பின்னரே பிரதபரிசோதனை செய்யப்படும் ஒடிசா தலைமைச் செயலாளர் ஜேனா தெரிவித்த்துள்ளார். இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு. அடையாளம் தெரியாத சடலங்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்புவைக்கப்பட்டது.

The post ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த 160 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை: ஒடிசா தலைமைச் செயலாளர் appeared first on Dinakaran.

Tags : Odisha ,train ,Chief Secretary ,Bhubaneswar ,Odisha train ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...