டெல்லி: தென்கிழக்கு அரபிக் கடலில் நாளை வளிமண்டல சுழற்சி உருவாகிறது. அதற்கடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 5 மற்றும் 6-ம் தேதிகளில் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
The post தென்கிழக்கு அரபிக் கடலில் நாளை வளிமண்டல சுழற்சி உருவாகிறது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

