×

ரயில் விபத்தில் காயம் அடைந்து சோரோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவபவர்களை சந்தித்து ஒடிசா ஆளுநர் ஆறுதல்

 

 

ஒடிசா: ரயில் விபத்தில் காயம் அடைந்து சோரோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவபவர்களை சந்தித்து ஒடிசா ஆளுநர் ஆறுதல் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களிடம் சிகிச்சை விவரங்கள் குறித்து ஆளுநர் கணேஷி லால் கேட்டறிந்தார்.

The post ரயில் விபத்தில் காயம் அடைந்து சோரோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவபவர்களை சந்தித்து ஒடிசா ஆளுநர் ஆறுதல் appeared first on Dinakaran.

Tags : Odisha ,Governor ,Soro Hospital ,Governor of ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...