×

டிசாவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்துக்கு தவறான சிக்னல் கொடுத்ததே கரணம் என முதற்கட்ட விசாரைணயில் தகவல்

ஒடிசா: மெயின் லைனுக்கு செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பச்சை சிக்னல் ரத்தனத்தால் லூப் லைனில் சென்று சரிவு ரயில் மீது மோதியது. லூப் லைனில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது வேகமாக வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியதில் பெட்டிகள் தடம் புரண்டன, ஒடிசாவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்துக்கு தவறான சிக்னல் கொடுத்ததே கரணம் என முதற்கட்ட விசாரைணயில் தகவல் தெரியவந்துள்ளது.

The post டிசாவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்துக்கு தவறான சிக்னல் கொடுத்ததே கரணம் என முதற்கட்ட விசாரைணயில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Diza ,Odisha ,Coramanthal Express ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டு கப்பல் ‘கைது’ ஒடிசா ஐகோர்ட் உத்தரவு