×

ஒடிசா ரயில் விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்த பின் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி

ஒடிசா: கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சிறந்த விரைவு ரயில்களில் ஒன்று, நான் 3 முறை ரயில்வே அமைச்சராக இருந்துள்ளேன், நான் பார்த்ததிலேயே இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும். இதுபோன்ற வழக்குகள் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் விசாரித்து அறிக்கை தருகிறார்கள், எனக்குத் தெரிந்த வரை ரயிலில் விபத்துகளை தடுக்கும் பாதுகாப்பு கருவி எதுவும் இல்லை. பாதுகாப்பு கருவி ரயிலில் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது; இறந்தவர்களை திரும்ப கொண்டு வர முடியாது, ஆனால் இப்போது எங்களின் மீட்பு பணி தொடரும் என்று மம்தா பானர்ஜி பேட்டி அளித்துள்ளார்.

 

The post ஒடிசா ரயில் விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்த பின் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Mamta Panerjie ,Odisha train ,Odisha ,Coramanthal Express ,Minister ,Chief Minister ,Dinakaran ,
× RELATED ஆதார் அட்டைகள் முடக்கம் ஏன்? பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம்