×

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக, ரத்த தானம் செய்ய குவிந்த மக்கள்!

புபனேஷ்வர் : ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக, பாலாசோரில் ரத்த தானம் செய்ய மக்கள் குவிந்து வருகின்றனர். நேற்று ஒரே இரவில் 500 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டதாகவும், தற்போது வரை 900 யூனிட் ரத்தம் கையிருப்பில் இருப்பதாகவும் மாநில தலைமை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

The post ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக, ரத்த தானம் செய்ய குவிந்த மக்கள்! appeared first on Dinakaran.

Tags : Odisha train crash ,Bubaneshwar ,Balasore ,
× RELATED ஒடிசாவில் ஆட்டோ, பைக் மீது அதிவேகமாக...