×

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்து வருகிறார் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்

ஒடிசா: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆய்வு செய்து வருகிறார். விபத்து நேரிட்டது எப்படி என்று அதிகாரிகளிடம் ஒடிசா முதல்வர் கேட்டறிந்தார். மீட்பு பணிகளை விரைவுபடுத்த பாலசோர் மாவட்ட அதிகாரிகளுக்கு பட்நாயக் உத்தரவு அளித்துள்ளார்.

The post கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்து வருகிறார் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் appeared first on Dinakaran.

Tags : Odisha ,Chief Minister ,Navin Patnaik ,Coramanthal Express train accident ,Koramanthal Express train ,
× RELATED பழங்குடியினருக்கு எதிரான 48,018 வழக்குகள் ரத்து: ஒடிசா அரசு உத்தரவு