×

ரயில் விபத்து நடந்த ஒடிசாவின் பாலாஷோர் பகுதியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு!

புபனேஷ்வர் : ஒடிசா ரயில் விபத்து குறித்து தன்னிச்சையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் விசாரணை நடத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயில் விபத்து நடந்த ஒடிசாவின் பாலாஷோர் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்ட அவர்,””மீட்பு பணிகள் சவாலாக உள்ளது; ரயில்வே துறை, மத்திய, மாநில பேரிடர் படைகள், தீயணைப்பு குழு மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்; விபத்து | தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட குழு அமைத்துள்ளோம்; ஒடிசா ரயில் விபத்து குறித்து தன்னிச்சையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் விசாரணை நடத்தப்படும்”,’என்றார்

The post ரயில் விபத்து நடந்த ஒடிசாவின் பாலாஷோர் பகுதியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Railway Minister ,Aswini Vaishnav ,Balashore area ,Odissa ,Bhubaneshwar ,Railways Minister ,Aswini ,Odisha ,Balashore ,Dinakaran ,
× RELATED தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331...