×

ஒடிசாவில் இன்றைய நாள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் : முதல்வர் நவீன் பட்னாயக்

புபனேஷ்வர் : ரயில் விபத்தை தொடர்ந்து ஒடிசாவில் இன்று துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். அம்மாநிலத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒடிசா ரயில் விபத்தில் 200ற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 900 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post ஒடிசாவில் இன்றைய நாள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் : முதல்வர் நவீன் பட்னாயக் appeared first on Dinakaran.

Tags : odissa ,navin patnayak ,Bhubaneshwar ,Odisha ,Chief of State ,Day ,Chief Minister ,
× RELATED ஒடிசாவில் முறைகேட்டை தடுக்க பிளஸ் 2 தேர்வு நேரலை!!