×

ஒடிசாவின் பாலாசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் கவிழ்ந்து கோர விபத்து: பலர் உயிரிழப்பு

ஒடிசா: ஒடிசாவின் பாலாசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் கவிழ்ந்து கோர விபத்துகுள்ளானதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. வனப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்பு மற்றும் நிவாரணப்பணியில் தாமதம் ஏற்படுவதாக தகவல் தெரிவித்துள்ளனர். பயணிகள் விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post ஒடிசாவின் பாலாசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் கவிழ்ந்து கோர விபத்து: பலர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Coramanthal ,train ,Palazore ,Odissa ,Odisha ,Palasore ,Koramanthal ,
× RELATED பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று...