×

சிட்டி, அமேஸ் மற்றும் செடான் கார்களின் விலை உயர்வு

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், சிட்டி, அமேஸ் மற்றும் செடான் கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. விலை உயர்வு, தற்போதைய ஷோரூம் விலையில் ஒரு சதவீதம் வரை இருக்கும்.

இதன்படி, வேரியண்ட்களுக்கு ஏற்ப அமேஸ் செடான் கார்களின் துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.6.99 லட்சம் முதல் ரூ.9.6 லட்சம் வரையிலும், ஸ்டிராங் ஹைபிரிட் உட்பட சிட்டி செடான் விலை சுமார் ரூ.11.55 லட்சம் முதல் ரூ.20.39 லட்சம் வரையிலும் இருக்கும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post சிட்டி, அமேஸ் மற்றும் செடான் கார்களின் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Amaze ,Sedan ,Honda Cars India ,Dinakaran ,
× RELATED சதம் விளாசினார் பெடிங்ஹாம் நியூசிலாந்துக்கு 267 ரன் இலக்கு