×

புதுச்சேரியில் இருந்து டிராவல் பேக்கில் மதுபாட்டில்களை கடத்திய சகோதரிகள் கைது..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மதுபாட்டில்களை டிராவல் பேக்கில் வைத்து கடத்திய சகோதரிகள் கைது செய்யப்பட்டனர். கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் போலீசாரின் வாகன சோதனையின்போது 2 பெண்கள் சிக்கினர்.

The post புதுச்சேரியில் இருந்து டிராவல் பேக்கில் மதுபாட்டில்களை கடத்திய சகோதரிகள் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Cuddalore ,Alpate ,
× RELATED புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு...