×

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி நியமன ஆணை வழங்கி மோசடி செய்தவர் கைது..!!

தஞ்சை: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி நியமன ஆணை வழங்கி ரூ.58,000 மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த ராஜ்குமார் என்பவர் கைதுக்கு செய்யப்பட்டார்.

The post அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி நியமன ஆணை வழங்கி மோசடி செய்தவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Thanjana ,Govt ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...