×

சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயில் வைகாசி விசாக தேர்த்திருவிழா கோலாகலமாக தொடக்கம்!!

சேலம்: சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயில் வைகாசி விசாக தேர்த்திருவிழா கோலாகலமாக தொடங்கியது. சுகவனேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று திருத்தேரோட்டம் தொடங்கியது. ஓம் நமசிவாய கோஷங்களுடன் பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

The post சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயில் வைகாசி விசாக தேர்த்திருவிழா கோலாகலமாக தொடக்கம்!! appeared first on Dinakaran.

Tags : sugavaneswarar temple ,saleam ,Salem ,Sugavaneswara ,Vigasi Visa ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை