×

காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை!!

ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் மாவட்டம் டசல் மிஹரி கிராமத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

The post காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை!! appeared first on Dinakaran.

Tags : Kashmir State Rajori ,Srinagar ,Jammu ,Kashmir State ,Rajori District District ,Dasal Mihari Village ,Rajori ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்